When the Congress

img

காங்கிரஸ் - சோசலிஸ்ட் - கம்யூனிஸ்ட் இணைந்ததும் பிரிந்ததும் - சு.பொ.அகத்தியலிங்கம்

சோஷலிசம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈர்ப்பு மையமாகவே திகழ்ந்தது. காங்கிரஸ் மீதான அதிருப்தியும் கோபமும் ஒருபுறம் இளைஞர்களை தீவிரவாதம் பக்கம் துரத்தின.